சி. இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். ராஜரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சின்னத்தம்பி இராசரத்தினம்

SRajaratnam smiling.jpg

கலை பண்பாட்டுக்கான அமைச்சர் ஜூன் 3, 1959 -
ஆகஸ்டு 9, 1965
வெளியுறவு
அமைச்சர்
ஆகஸ்டு 9, 1965 -
ஜூன் 1, 1980
தொழிற்துறை
அமைச்சர்
1968 - 1971
2 ஆவது துணைத்
தலைமை அமைச்சர்
1980 - 1985
மூத்த அமைச்சர் 1985 - 1988
பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை
வாழ்க்கைத்துணை பிரோஸ்கா ஃவேஃகர்

சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டு த்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சி._இராசரத்தினம்&oldid=1547688" இருந்து மீள்விக்கப்பட்டது