எஸ். முத்தையா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பைய்யா முத்தையா (பி. ஏப்ரல் 13, 1930), ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளரும் சென்னையைப் பற்றி பத்திகள் எழுதுபவரும் ஆவார்; மெட்ராஸ் மியூசிங்ஸ் என்ற மாதமிருமுறை செய்தித்தாளின் ஆசிரியர்.