எஸ். தேவப்பிரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். தேவப்பிரிய (S. Devapriya), இலங்கை களுத்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991/92 பருவ ஆண்டுகளில், இலங்கை களுத்துறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தேவப்பிரிய&oldid=2216309" இலிருந்து மீள்விக்கப்பட்டது