எஸ். கோகுல இந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஸ். கோகுல இந்திரா ஓர் தமிழக அரசியல்வாதி. அண்ணா நகர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..[1] தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார்..[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கோகுல_இந்திரா&oldid=1668618" இருந்து மீள்விக்கப்பட்டது