எஸ். எம். அப்துல் மஜீத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எம். அப்துல் மஜீத் சாஹிப் (S. M. Abdul Majid, பிறப்பு: ஜனவரி 12, 1924) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத்திற்க்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சங்கரநாயனார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]
வாழ்க்கை [தொகு]
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் இவரது சொந்த ஊர். ஆசிரியராகப் பணியாற்றியவர்; பொதுநலவாதி.
