எஸ். எல். வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.எல்.வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ்.எல்.வி

எஸ்.எல்.வி என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயற்கைக்கோள் செலுத்தி வண்டி (Satellite launch vehicle) என்ற பெயரில் முதன்முறையாக[1] தயாரிக்கப்பட்ட ஏவுகலமாகும். இவ் ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டம் 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. இவ ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டத்தின் முதல் திட்டத்தலைவராக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பணியாற்றியுள்ளார். இதன் செயற்கைகோள் எடை 40 கிலோ கிராம்[2]. இதில் உள்ள 4 உறுப்பு கலங்களும் திட எரிபொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனையானது ஆகத்து 10,1979ம் ஆண்டு நடைப்பெற்றது[3] அது தோல்வியில் முடிவு பெற்றது.அதன் பிறகு 3 சோதனைகள் நடத்தப்பெற்றது. அதில் 2[4] மற்றும் 4 ம் சோதனைகள் முழு வெற்றிப் பெற்றது. இதன் கடைசி சோதனை ஏப்ரல் 17, 1983 அன்று நடத்தப்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thecolorsofindia.com/interesting-facts/science-and-technology/india-first-indigenous-launch-vehicle.html
  2. http://www.centennialofflight.gov/essay/SPACEFLIGHT/foreign_launch_vehicles/SP15.htm
  3. http://www.isro.org/scripts/milestones.aspx
  4. http://india.gov.in/sectors/science/launch_vehicles.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எல்._வி&oldid=1357928" இருந்து மீள்விக்கப்பட்டது