எஸ்த்றேயா மொறேந்தே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:EstrellaMorente.jpg
எஸ்த்றேயா மொறேந்தே
எஸ்த்றேயா மொறேந்தே ஆகஸ்ட்டு திங்கள் 14ஆம் தேதி 1980ஆம் ஆண்டில் கிரனாதாவிலுள்ள காபியாஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ பாடகர் ஆவார். இவரது தந்தை பிளமேன்கோ பாடகர் என்ரீக்கே மொறேந்தே(Enrique Morente). இவரது தாயார் பிளமேன்கோ நாட்டிய கலைஞர் ஔரோரா கார்போநேல்(Aurora Carbonell) ஆவார்.
[தொகு] இசைக்கோவைகள்
- Mi cante y un poema (2001)
- Calle del Aire (2001)
- Mujeres (2006)
- Casacueva y escenario (2007) (DVD)
[தொகு] வெளி இணைப்புகள்
http://www.songtranslator.net/lyrics/_media/estrella_morente.jpg (எஸ்த்றேயா மொறேந்தே) http://www.youtube.com/watch?v=rUAv-AF732A (எஸ்த்றேயா மொறேந்தேவின் சாம்ப்ரா) http://www.esflamenco.com/bio/en10774.html