எழுபுன்னா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எழுபுன்னா | |
| — கிராமம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | ஆலப்புழா |
| அருகாமை நகரம் | கொச்சி |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்களவைத் தொகுதி | ஆலப்புழா |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | அரூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
டில்லிபாபு (சிபிஎம்) |
| Civic agency | பஞ்சாயத்து |
| மக்கள் தொகை | 27,206 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
எழுபுன்னா இந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் ஆலப்புழா மற்றும் கொச்சி இடையே அமைந்திருக்கிறது. எழுபுன்னா கொச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அரூர் சட்டமன்ற தொகுதி கீழ் உள்ள ஒரு கிராமம்.
பொருளாதாரம் [தொகு]
இங்கு இருப்பவர்களுக்கு இறால் வளர்ப்பு, போக்களை அரிசி சாகுபடி மற்றும் தென்னை வளர்ப்பு போன்றவை முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளன.