எல். பி. ஜெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல். பி. ஜெய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைn/a
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 1 67
ஓட்டங்கள் 19 3,231
மட்டையாட்ட சராசரி 9.50 31.99
100கள்/50கள் 0/0 6/19
அதியுயர் ஓட்டம் 19 156
வீசிய பந்துகள் - 210
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 44.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 26
மூலம்: [1]

எல். பி. ஜெய் (L. P. Jai, பிறப்பு: ஏப்ரல் 1. 1902), இறப்பு: சனவரி 29 1968 இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._பி._ஜெய்&oldid=3728061" இலிருந்து மீள்விக்கப்பட்டது