எல். கே. பி. லகுமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல். கே. பி. லகுமையா ( அக்டோபர் 2 1913 - ஏப்ரல் 16 2013 ) இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதியும் ஆவார்.[1]

இவர் காந்தியடிகளின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே காந்திகிராமம் உருவாக 25 ஏக்கர் நிலத்தையும் ரூ.25 ஆயிரம் ரொக்கமும் நன்கொடையாக அளித்தார்.[2]

அரசியல் பங்களிப்பு[தொகு]

இவர் சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்தி கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[3]

மறைவு[தொகு]

இவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து தனது சொந்த ஊரில் காலமானார்[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._கே._பி._லகுமையா&oldid=2717543" இலிருந்து மீள்விக்கப்பட்டது