எல்வு (த லார்ட் ஆப் த ரிங்ஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல்வ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு எல்வ்ஸ்

எல்வ்ஸ் (Elves) த லோட் ஒவ் த ரிங்ஸ் நாவலில் வர்ணிக்கப்படும் ஓர் இனமாகும். இவர்கள் அழகானவர்களாக இருப்பதுடன் கலை மீது மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். இதைவிட, இவர்கள் மனிதர்களைவிட பலசாலிகளாகவும் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டாலே தவிர இவர்களை நோய்களோ இறப்போ அண்டுவதில்லை.

த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்