எல்விரோ பீட்டர்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எல்விரோ பீட்டர்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | எல்விரோ பீட்டர்சன் | |||
| பட்டப்பெயர் | எல்விரோ | |||
| பிறப்பு | 25 நவம்பர் 1980 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 9 | 14 | 119 | 129 |
| ஓட்டங்கள் | 572 | 377 | 7,667 | 3,718 |
| துடுப்பாட்ட சராசரி | 33.64 | 34.27 | 37.76 | 32.05 |
| 100கள்/50கள் | 1/3 | 0/4 | 20/34 | 5/23 |
| அதிக ஓட்டங்கள் | 100 | 80 | 210 | 124 |
| பந்து வீச்சுகள் | 72 | 6 | 406 | 140 |
| இலக்குகள் | 1 | 0 | 7 | 3 |
| பந்துவீச்சு சராசரி | 36.00 | – | 58.00 | 46.66 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/2 | 0/7 | 2/7 | 1/13 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 2/– | 91/– | 42/– |
|
ஆகத்து 1, 2011 தரவுப்படி மூலம்: கிரிக் - இன்ஃபோ |
||||
எல்விரோ பீட்டர்சன் (Alviro Petersen, பிறப்பு: நவம்பர் 25 1980), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 119 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 129 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 -2011 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2006 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.