எல்லா தேசங்களின் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எல்லா தேசங்களின் தேவாலயம்
Church of All Nations (Jerusalem)-2008.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இசுரேனின் கொடி எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள் 31°46′45″N 35°14′23″E / 31.779227, 35.239628
சமயப் பிரிவு உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு 1924[1]
நிலை சிறு பேராலயம்
கட்டிடக்கலை விபரங்கள்
கட்டிடக்கலைஞர் அந்தோணியோ பார்ரலூசி
கட்டிடக்கலைப் பாணி பைசாண்டியம்
நிறைவுற்ற ஆண்டு 1924

எல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.

குறிப்புக்கள் [தொகு]

  1. [1]Church of All Nations - Jerusalem

வெளி இணைப்புக்கள் [தொகு]