எல்ஜி ஜிடி 540

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்ஜி ஜிடி 540 ஆப்டிமசு
LG GT540 Optimus
எல்ஜி ஜிடி 540 ஆப்டிமசு
தயாரிப்பாளர்எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
இயங்கு தளம்ஆண்ட்ராய்டு 1.6 "Donut"
Upgradeable to Android 2.1
உள்ளீடுResistive touchscreen
A-GPS
முடுக்கமானி
CPU600 MHz Qualcomm MSM7227
இயல்புநிலை அழைப்புத்தொனிAll supported audio formats, vibration
நினைவகம்512 MB ROM (Only 130 MB accessible for user data)
256 MB RAM (Only 156 MB accessible) [1]
நினைவக அட்டைmicroSD (supports up to 32 GB)
பிணையங்கள்GSM 850/900/1800/1900
HSPA 900/2100
HSDPA 7.2
தொடர்பாற்றல்3.5 mm TRRS
புளூடூத் 2.1 + EDR with A2DP
micro அகிலத் தொடர் பாட்டை
ஒய்-ஃபை 802.11b/g
மின்கலன்LGIP-400N
1,500mAh, 5.6Wh, 3.7V
Internal Rechargeable இலித்தியம் அயனி மின்கலம்
User replaceable
அளவு109 mm (4.3 அங்) H
54.5 mm (2.15 அங்) W
12.9 mm (0.51 அங்) D
எடை115.5 g (4.1 oz)
வடிவம்Slate
தொடர்Optimus
தொடர்புள்ளவைஎல்ஜி ஆப்டிமசு க்யூ

எல்ஜி ஜிடி 540 அல்லது எல்ஜி ஒப்டிமஸ் எனப்படுவது எல்ஜி எலக்ரோனிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு இடைநிலை உயர்தர நகர்பேசியாகும். இந்த தொலைபேசியில் புகழ் பெற்ற கூகிள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பதிப்பு 1.6 நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் உத்தியோகபூர்வமாக பதிப்பு 2.1 இற்கு தரம்உயர்த்தும் வசதியும் உள்ளது. மேலும் உத்தியோகபூர்வமற்ற 2.2 பதிப்பையும் இந்த நகர் பேசியில் பதிவேற்றிக்கொள்ளலாம்[2][3]..

எல்ஜி ஒப்டிமஸ் தொலைபேசி முதற்றடவையாக உயர் ரக தொலைபேசியைப் பாவிக்கும் பயனர்களுக்காகத் தயாரிக்கபட்டுள்ளது. தொலைபேசி பொதுவாக சிறப்பான பின்னூட்டங்களே வெளிவந்தது. ஆயினும் சிலர் தொலைபேசியின் வேகம் குறைவு என்று குறைகூறுகின்றனர். கொடுக்கும் விலைக்கு சிறப்பான செயற்பாடு கொண்ட நகர்பேசி என்றும் வாதம் உள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. http://pdadb.net/index.php?m=specs&id=2274&view=1&c=lg_gt540_swift_lg_optimus PDADB.net - LG GT540 Optimus
  2. dudeman1996 (5 Jan 2011). "CyanogenMod 6.1/Android 2.2 Is here for GT540!". Android Forums. Archived from the original on 13 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 Mar 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. joostvhoek (24 Jan 2011). "LG GT540 - SwiftDroid Project - (O.S. 2.3.3), by Mur4ik". xda-developers. பார்க்கப்பட்ட நாள் 14 Mar 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஜி_ஜிடி_540&oldid=3593875" இலிருந்து மீள்விக்கப்பட்டது