எலியாசு சன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியாசு சன்னி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எலஸ் சனி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 49 47 7
ஓட்டங்கள் 1,430 438 7
மட்டையாட்ட சராசரி 21.66 14.60 3.50
100கள்/50கள் 1/7 –/1 –/–
அதியுயர் ஓட்டம் 176 87* 4
வீசிய பந்துகள் 9,750 2,310 126
வீழ்த்தல்கள் 181 62 4
பந்துவீச்சு சராசரி 24.80 24.43 29.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 7/79 4/36 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 19/– 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 26 2011

எலியாசு சன்னி (Elias Sunny, பிறப்பு: ஆகத்து 2 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 49, ஏ-தர போட்டிகள் 47 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாசு_சன்னி&oldid=2217455" இலிருந்து மீள்விக்கப்பட்டது