எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி
Intervention

An EEG recording net (Electrical Geodesics, Inc.[1]) being used on a participant in a brain wave study
ICD-9-CM வார்ப்புரு:ICD9proc
MeSH D004569
OPS-301 code: வார்ப்புரு:OPS301
கால்கை வலிப்பின் போது அலைகள் பதிவு செய்யப்பட்ட EEG

எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி (Electroencephalography, EEG) என்பது பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளை எலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்யும் முறையைக் குறிக்கும்[2]. இக்கருவி அனைத்து நியூரான்களின் மின்னோட்டத் திறனைத் தோராயமாகப் பதிவு செய்கிறது. இதன் மூலம் மூளையினுடைய செயலைக் கண்டறியலாம். குறிப்பாகப் பல்வேறு வேலைகளில் ஈடுபடும் போதும், உறக்கத்தின் போதும், விழித்திருக்கும் நிலையிலும் மூளையினுடைய செயல்களை அறியலாம். மேலும் இக்கருவியின் உதவியினால் மூளை தொடர்பான நோய்களான, புற்றுநோய்கட்டி, புண்கள் போன்ற நோய்களையும், வலிப்பினையும் கண்டறியலாம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. A Hydrocel Geodesic Sensor Net by Electrical Geodesics, Inc.
  2. Niedermeyer E, Lopes da Silva F (2004). Electroencephalography: Basic Principles, Clinical Applications, and Related Fields. Lippincot Williams & Wilkins. 
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்