எரிவெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியோனிது எரிவெள்ளி, 2009 இல் காணப்பட்ட லியோனிது எரி மழையில் காணப்பட்ட ஒரு எரிவெள்ளி.

எரிவெள்ளி (meteoroid) என்பது மண்ணளவில் இருந்து பெரிய கல்லளவு மட்டும் சூரிய மண்டலத்தில் இருக்கும் பொருட்கள் ஆகும். அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் வரையறைபடி இது சிறுகோளை விட மிகச் சிறியதாக இருக்க வேண்டும். இவை பூமியை நோக்கி வரும்போது, பூமியை சுற்றியுள்ள வாயுவோடு உரேஞ்சி சூடேறி எரிந்துகொண்டு வந்து வீழும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எரிவெள்ளி&oldid=1363206" இருந்து மீள்விக்கப்பட்டது