எரிக் உபசாந்த
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எரிக் உபசாந்த | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 2 | 12 | ||
| ஓட்டங்கள் | 10 | 49 | ||
| ஓட்ட சராசரி | 3.33 | 7.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 6 | 15 | ||
| பந்துவீச்சுகள் | 306 | 564 | ||
| விக்கெட்டுகள் | 4 | 12 | ||
| பந்துவீச்சு சராசரி | 50.00 | 40.08 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/41 | 4/37 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 2/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
களுதரகே எரிக் அமில உபசாந்த (Kalutarage Eric Amila Upashantha, பிறப்பு: சூன் 10 , 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.