ஏர்பஸ் ஏ380

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எயார்பஸ் எ380 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எயார்பஸ் எ380
A380 Emirates A6-EDC.jpg
எமிரேட்ஸ் நிறுவனம்
வகை அகலவுடல் கொண்டது
உற்பத்தியாளர் எயார்பஸ்
முதல் பயணம் ஏப்ரல் 27 2005
அறிமுகம் அக்டோபர் 25 2007
பயன்பாட்டாளர்கள் எமிரேட்ஸ்
சிங்கப்பூர் எயார்லைன்ஸ்[1]
உற்பத்தி 2004–நடப்பு
அலகு செலவு ஐஅ$375.3 மில்லியன்[2]

எயார்பஸ் எ380 (Airbus A380) எனப்படுவது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாகும். இது நீண்டதூர, அகலவுடல் கொண்ட வர்த்தக பயணிகள் விமானமாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானத்திற்க்கு 28 ஏப்ரல் 2015 அன்று 10 வயது நிறைவடைகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்பஸ்_ஏ380&oldid=1852034" இருந்து மீள்விக்கப்பட்டது