எம். நைட் ஷியாமளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். நைட் ஷியாமளன்
M. Night Shyamalan 2008 - still 40580 crop.jpg
இயற் பெயர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்
பிறப்பு ஆகஸ்ட் 6, 1970 (1970-08-06) (அகவை 43)
மாஹே, புதுச்சேரி, இந்தியா
தொழில் திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர்
துணைவர் பாவ்னா வாஸ்வானி (1993-)

எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.

இயக்கிய படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நைட்_ஷியாமளன்&oldid=1563390" இருந்து மீள்விக்கப்பட்டது