மு. ஹு. மு. அஷ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். எச். எம். அஷ்ரப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மு. ஹு. மு. அஷ்ரப் 
பா. உ., PC

பதவியில்
1981 – 2000

துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
1994 – 2000

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - அம்பாறை
பதவியில்
1989 – 2000
அரசியல் கட்சி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்

பிறப்பு அக்டோபர் 23, 1948(1948-10-23)
சம்மாந்துறை, இலங்கை
இறப்பு செப்டம்பர் 16 2000 (அகவை 51)
அரநாயக்க, இலங்கை
தேசியம் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கையர்
வாழ்க்கைத்
துணை
பேரியல் இஸ்மாயில் அஷ்ரப்
பயின்ற கல்விசாலை இலங்கை சட்டக் கல்லூரி
கொழும்புப் பல்கலைக்கழகம்
துறை வழக்கறிஞர்
சமயம் இஸ்லாம்

முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் (MHM Ashraff, ஒக்டோபர் 23, 1948 - செப்டம்பர் 16, 2000) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 23 ஒக்டோபர் 1948-இல் அஷ்ரப் ஒரே புதல்வனாகப் பிறந்தார்.

1980களில் அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக மேம்பாட்டுக்கான இயக்கமாக காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த அவ்

எழுதிய நூல்கள்[தொகு]

நான் எனும் நீ - கவிதை நூல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஹு._மு._அஷ்ரப்&oldid=1643279" இருந்து மீள்விக்கப்பட்டது