எம். ஆர். ஆர். வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம்.ஆர்.ஆர்.வாசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். ஆர். ஆர். வாசு நடிகர்

எம்.ஆர்.ஆர்.வாசு ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். எம். ஆர். ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ராதாரவி என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா, மோகன் ராதா ஆவார்கள்.

எம்.ஆர்.ஆர்.வாசு நாடக கம்பேனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். மேலும் என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

எம்.ஆர்.ஆர்.வாசு நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

நாலும் தெரிந்தவன். PATTIKADA PATTANAMA,SAKKARAM.

வெளி இணைப்புகள்[தொகு]

எம்.ஆர்.ஆர். வாசு எம்.ஆர்.ராதாவைப் பற்றி எழுதிய புத்தகம்

மேலும் பார்க்க[தொகு]

ராதிகா எம். ஆர். ராதா

"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._ஆர்._வாசு&oldid=1578172" இருந்து மீள்விக்கப்பட்டது