ஈமியூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எமு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஈமியூ புதைப்படிவ காலம்: Paleocene–present Paleocene – present |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Captive Emu in Germany
Wild in Australia
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Dromaius novaehollandiae (லேத்தம், 1790)[2] |
||||||||||||||
| இளஞ்சிவப்பில் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் ஈமியூக்கள் உள்ளன. | ||||||||||||||
| சிற்றினம் | ||||||||||||||
|
D. novaehollandiae novaehollandiae (லேத்தம், 1790)[3] |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Dromiceius novaehollandiae |
||||||||||||||
ஈமியூ அல்லது ஈம்யூ (Emu) (தமிழக வழக்கு: ஈமு) ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும், சுமார் 45 கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல் நிறமானது. ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக செல்லக் கூடியது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இதனால் ஓட முடியும். பல்வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும் ஈமியூ, உணவுக்காக நீண்ட தொலைவு செல்லக் கூடியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedIUCN - ↑ Davies, S.J.J.F. (2003). "Emus". Grzimek's Animal Life Encyclopedia (2) 8 Birds I Tinamous and Ratites to Hoatzins. Ed. Hutchins, Michael. Farmington Hills, MI: Gale Group. 83–87. ISBN 0-7876-5784-0.
- ↑ 3.0 3.1 Brands, Sheila (14 August 2008). "Systema Naturae 2000 / Classification, Dromaius novaehollandiae". Project: The Taxonomicon. பார்த்த நாள் 4 February 2009.
வெளி இணைப்புக்கள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Dromaius novaehollandiae தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ஈமு வளர்ப்பு செய்தி
- ஈமு பற்றிய நிகழ்படம் இணையத்தில் பறவைகள் பற்றிய தொகுதியிலிருந்து.
- ஈமுவின் குஞ்சுகள் பொரிக்கின்றன, ஒலி, ஒளிப் படங்களும் நிகழ்படங்களும் அடங்கிய கட்டுரை.
- "கங்காருச் சிறகுகள்" மற்றும் ஆஸ்திரேலிய மென் குதிரை ஆஸ்திரேலிய போர் நினைவகத்தில் உள்ளது.