எமிலி செங்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலி செங்கல்(26 டிசம்பர், 1910 – மார்ச், 1996)[1] ஆஸ்த்ரியாவில் பிறந்தவர். இவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் செயலாளராக[2] பணியாற்றியவர். இவர் நேதாஜியின் மனைவியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் 1937ஆம் ஆண்டு ஆத்திரியாவிலோ 1941 அல்லது 1942ஆம் ஆண்டு செருமனியின் பெர்லினிலோ திருமணம் நடந்திருக்கலாம் என கருதுகின்றனர்.[3] ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அனிதா போஸ் இவர்களின் மகள் என கூறுகின்றனர்.
குறிப்புகள் [தொகு]
- ↑ "To Emilie, with love". Telegraph (5). பார்த்த நாள் 24 April 2012.
- ↑ Bose, Subhas Chandra Bose ; edited by Sisir Kumar; Bose, Sugata (2004). Letters to Emilie Schenkl, 1934-1942 : Netaji collected works, volume 7. Kolkata: Netaji Research Bureau and. pp. xiii-xiv. ISBN 8178241021.
- ↑ "Netaji's daughter speaks!". பார்த்த நாள் அக்டோபர் 20, 2012.