எமிரேட்ஸ் எயர்லைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போயிங் 777-300ER லண்டன் கித்திரோ விமான நிலையத்தில்
எமிரேட்ஸ் எயர்லைன்
250px
IATA
EK
ICAO
UAE
Callsign
EMIRATES
நிறுவல் {{{founded}}}
வான்சேவை மையங்கள் துபாய் சர்வதேச விமான நிலையம்[A]
அடிக்கடி பறப்பவர் திட்டம் Skywards
வானூர்தி நிலைய ஓய்விடம் Emirates Lounge
வானூர்தி எண்ணிக்கை 115 (+ 243 orders)[1]
சேரிடங்கள் 89 destinations in 55 countries[B][2]
மகுட வாசகம் "Fly Emirates. Keep Discovering"
தலைமையிடம் {{{headquarters}}}
முக்கிய நபர்கள் அகமத் பின் சயித் (Chairman/CEO)
மயுரிசு பிலனாகன் (Executive Vice-Chairman)
Tim Clark (President)

அமீரக வான்வழி (ஆங்கிலம்: எமிரேட்ஸ் எயர்லைன், அரபு மொழி : طيران الإمارات தயரான் அல் இமாராத்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமாகும். மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமான இது வாரந்தோறும் 2350 க்கும் அதிகமான பறப்புக்களை மேற்கொண்டு ஆறு கண்டங்களின் 61 நாடுகளிலுள்ள 97 நகரங்களை இணைக்கிறது.இந்நிறுவனம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்றது. அவ்விமான நிலையந் தொடர்பிலான பறப்புக்களில் ஏறத்தாழ 50% ஆனவை இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=எமிரேட்ஸ்_எயர்லைன்&oldid=1072869" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்