எமிரேட்சு விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எமிரேட்சு மைதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஷ்பர்டன் குரூவ்
Emirates Stadium - East side - Composite.jpg
எமிரேட்சு விளையாட்டரங்கம்
இடம் லண்டன்
அமைவு 51°33′18″N 0°6′31″W / 51.55500°N 0.10861°W / 51.55500; -0.10861ஆள்கூறுகள்: 51°33′18″N 0°6′31″W / 51.55500°N 0.10861°W / 51.55500; -0.10861
எழும்பச்செயல் ஆரம்பம் சூலை 2003
திறவு 22 சூலை 2006
உரிமையாளர் ஆர்சனல் கால்பந்துக் கழகம்
தரை Desso GrassMaster
கட்டிட விலை £ 390 million
                     £ 470 million (entire project to date)
கட்டிடக்கலைஞர் Populous (formerly HOK Sport)[1]
Structural engineer Buro Happold
Services engineer Buro Happold
Main contractors Sir Robert McAlpine
குத்தகை அணி(கள்) ஆர்சனல் கால்பந்துக் கழகம் (2006–)
அமரக்கூடிய பேர் 60,361[2]
பரப்பளவு 105 × 68 metres

ஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.

வெளியிணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Emirates Stadium". Populous. பார்த்த நாள் 19 February 2012.
  2. "UEFA Champions League Press Release (2011–12)" (PDF). Union of European Football Associations. பார்த்த நாள் 27 February 2012.