எமரி பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Emory University எமரி பல்கலைக்கழகம் |
|
|---|---|
| எமரி பல்கலைக்கழக முத்திரை | |
| எமரி பல்கலைக்கழக முத்திரை | |
|
|
|
| குறிக்கோள்: | Cor prudentis possidebit scientiam (இலத்தீன்: ஞானமுள்ள நெஞ்சில் அறிவு உள்ளது |
| நிறுவல்: | 1836[1] |
| வகை: | தனியார் |
| சமயச் சார்பு: | ஐக்கிய மெதடித்த தேவாலயம்[2][3] |
| நிதி உதவி: | $5.6 பில்லியன்[1] |
| அதிபர்: | ஜேம்ஸ் டபிள்யூ. வாக்னர் |
| பீடங்கள்: | 2,709[1] |
| ஆசிரியர்கள்: | 18,807 |
| மாணவர்கள்: | 12,338[1] |
| இளநிலை மாணவர்: | 6,646[1] |
| முதுநிலை மாணவர்: | 4,080[1] |
| அமைவிடம்: | அட்லான்டா, ஜோர்ஜியா, அமெரிக்கா |
| வளாகம்: | புறநகர், 631 ஏக்கர் (2.6 கிமீ²) |
| நிறங்கள்: | நீலம், தங்கம் |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
எமரி ஈகிள்ஸ் |
| தடகள விளையாட்டுக்கள்: | என்.சி.ஏ.ஏ. மூன்றாம் பிரிவு UAA |
| இணையத்தளம்: | www.emory.edu |
| படிமம்:Emory U Logo.svg | |
எமரி பல்கலைக்கழகம் (Emory University) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லான்டா அருகில் அமைந்த தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found