எபிரேய அரிச்சுவடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எபிரேய அரிச்சுவடி | ||
|---|---|---|
| வகை | அப்ஜாட் (எபிரேயம், அரமேயம், யூதேய-அராபி) அகரவரிசை (இத்திய மொழி) |
|
| மொழிகள் | (எபிரேய மொழி, இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி (பார்க்க எபிரேய மொழிகள்) | |
| காலக்கட்டம் | கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை | |
| மூல முறைகள் | எகிப்திய குறியீடுகள் → புரொடோ-சின்னாட்டிக் → பினீசிய எழுத்து → அராமிய எழுத்து → எபிரேய அரிச்சுவடி |
|
| நெருக்கமான முறைகள் | நபடாயன் சீரியாக் பல்மைரீடியன் மன்டிக் பிராமி பகலவி சோடியன் |
|
| ஒருங்குறி அட்டவணை | U+0590 to U+05FF, U+FB1D to U+FB4F |
|
| ISO 15924 | Hebr | |
| குறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் | ||
| இந்தப் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம். |
எபிரேய அரிச்சுவடி (எபிரேயம்: אָלֶף־בֵּית עִבְרִי[அ], Alephbet 'Ivri), யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றது. இருவித எழுத்து வடிவங்கள் இருந்தன.
அரிச்சுவடி [தொகு]
| அலிஃப் |
பெத்
|
கிமெல் | டலட் |
வஃவ்
|
சயின் | கெட் | டெட் | யொட் | கஃப் | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| א | ב | ג | ד | ה | ו | ז | ח | ט | י | כ |
| ך | ||||||||||
| லமெட் | மெம் | சமேக் | அயின் |
பே
|
ஸாடி | குஃப் | ரெஷ் |
சின்
|
டாவ் | |
| ל | מ | נ | ס | ע | פ | צ | ק | ר | ש | ת |
| ם | ן | ף | ץ |
குறிப்பு: இந்த அட்டவணை வலமிருந்து இடமாக வாசிக்கப்படல் வேண்டும்.
எழுத்திலக்கண வேறுபாடுகள் [தொகு]
| எழுத்து பெயர் (ஒருங்குறி) |
வேறுபாடுகள் | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| தற்கால எபிரேயம் | முன்னைய வடிவம் | |||||||
| Serif எழுத்துரு | Sansserif எழுத்துரு |
Monospaced எழுத்துரு |
தொடர் எழுத்து | முழுமையற்ற தொடர் எழுத்து |
பினீசிய எழுத்து | புராதன எபிரேய அரிச்சுவடி | அரமேய அரிச்சுவடி | |
| அலிஃப் | א | א | א | |||||
| பெத் | ב | ב | ב | |||||
| கிமெல் | ג | ג | ג | |||||
| டலட் | ד | ד | ד | |||||
| ஹி | ה | ה | ה | |||||
| வஃவ் | ו | ו | ו | |||||
| சயின் | ז | ז | ז | |||||
| கெட் | ח | ח | ח | |||||
| டெட் | ט | ט | ט | |||||
| யொட் | י | י | י | |||||
| கஃப் | כ | כ | כ | |||||
| இறுதி கஃப் | ך | ך | ך | |||||
| லமெட் | ל | ל | ל | |||||
| மெம் | מ | מ | מ | |||||
| இறுதி மெம் | ם | ם | ם | |||||
| நன் | נ | נ | נ | |||||
| இறுதி நன் | ן | ן | ן | |||||
| சமேக் | ס | ס | ס | |||||
| Ayin | ע | ע | ע | |||||
| பே | פ | פ | פ | |||||
| இறுதி பே | ף | ף | ף | |||||
| ஸாடி | צ | צ | צ | |||||
| இறுதி ஸாடி | ץ | ץ | ץ | |||||
| குஃப் | ק | ק | ק | |||||
| ரெஷ் | ר | ר | ר | |||||
| சின் | ש | ש | ש | |||||
| டாவ் | ת | ת | ת | |||||
அடிக்குறிப்புக்கள் [தொகு]
அ^ "அரிச்சுவடி" என்பதற்கான எபிரேயப் பதம் - இன்றி எழுதப்படும்.