எபன் மாக்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எபன் மாக்லன்

எபன் மாக்லன் (Eben Moglen) ஒரு வழக்குரைஞர். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர். கட்டற்ற மென்பொருளுக்கான சட்ட மையத்தின் தலைமைப் பொறுப்பாளர். கொலம்பியா சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்