நா. சொக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என். சொக்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என். சொக்கன்

என். சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.

சேலம் ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.

பொருளடக்கம்

[தொகு] என். சொக்கனின் நூல்கள்

[தொகு] சிறுகதைத் தொகுப்புகள்

  • பச்சை பார்க்கர் பேனா
  • என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
  • மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

[தொகு] வாழ்க்கை வரலாறுகள்

  • ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
  • அம்பானி ஒரு வெற்றிக்கதை
  • முகேஷ் அம்பானி
  • அனில் அம்பானி
  • பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  • அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  • லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  • ரத்தன் டாடா
  • அம்பானிகள் பிரிந்த கதை
  • ஏர்டெல் (சுனில் பார்தி) மிட்டல்: பேசு!
  • சுபாஷ் சந்திரா: ஜீரோவிலிருந்து ஜீ டிவிவரை
  • ரிச்சர்ட் ப்ரான்ஸன்: 'டோண்ட் கேர்' மாஸ்டர்
  • சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  • திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  • ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  • நெப்போலியன்: போர்க்களப் புயல்
  • சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை
  • குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
  • அண்ணா(ந்து பார்!)
  • வீரப்பன்: வாழ்வும் வதமும்
  • வாத்து எலி வால்ட் டிஸ்னி
  • சார்லி சாப்ளின் கதை
  • நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

[தொகு] அரசியல்

  • அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
  • அயோத்தி: நேற்றுவரை
  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • CIA: அடாவடிக் கோட்டை
  • மொஸாட்: இஸ்ரேலிய உளவுத்துறை
  • ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி

[தொகு] குழந்தைகளுக்கான படைப்புகள்

  • ஹாய் கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • கேமரா எப்படி இயங்குகிறது?
  • மொபைல் ஃபோன் எப்படி இயங்குகிறது?
  • ரேடியோ எப்படி இயங்குகிறது?
  • மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
  • Learn To Make Decisions (Introduction To Decision Making)
  • அப்துல் கலாம்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்
  • சார்லி சாப்ளின்

[தொகு] பிற

  • மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
  • முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
  • கம்ப்யூட்டர் கையேடு (விண்டோஸ் எக்ஸ்பி)
  • விண்டோஸ் 7 கையேடு
  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • கோக்: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு
  • பெப்ஸி நிறுவன வரலாறு
  • அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
  • ட்விட்டர் வெற்றிக்கதை
  • ஃபேஸ்புக் வெற்றிக்கதை
  • எனக்கு வேலை கிடைக்குமா?
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • நலம் தரும் வைட்டமின்கள்

[தொகு] மொழிபெயர்ப்புகள்

இவரது நூல்கள் சில ஆங்கிலத்திலும், ஹிந்தி, மலையாளம், குஜராத்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

[தொகு] ஆங்கில மொழிபெயர்ப்புகள்

  • Hi Computer
  • Vicky In Space
  • Narayana Murthy
  • Television
  • Learn To Make Decisions
  • Narayana Murthy: IT Guru (மொழிபெயர்ப்பு: லக்சுமி வெங்கட்ராமன்)
  • Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)

[தொகு] ஹிந்தி மொழிபெயர்ப்புகள்

  • कार्पोरॅत गुरु नारायण मूर्ति (अनुवाद्: महॅश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

[தொகு] மலையாள மொழிபெயர்ப்புகள்

  • അബ്ദുള്‍ കലാം (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - அப்துல் கலாம்
  • ബില്‍ ഗേറ്റ്സ്‌ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - பில் கேட்ஸ்
  • നെപ്പോളിയന്‍ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - நெப்போலியன்
  • ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

[தொகு] குஜராத்தி மொழிபெயர்ப்புகள்

  • இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி (மொழிபெயர்ப்பு: ஆதித்ய வாசு)

[தொகு] விருதுகள்

  • திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது

[தொகு] வெளியாகும் தொடர்கள்

  • வெற்றிக்கு ஒரு புத்தகம் (சுவையான புத்தகங்களின் அறிமுகம் : 'குமுதம்' வார இதழ்)
  • இயங்குவது எப்படி? (தினசரி வழக்கத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் இயங்கும் விதம் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் : ‘கோகுலம்’ மாத இதழ்)
  • மென்னுலகம் (தகவல் தொழில்நுட்பத்துறைபற்றிய அறிமுகத் தொடர் : ‘சூரிய கதிர்’ மாதம் இருமுறை இதழ்)

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] பேட்டிகள் / அறிமுகங்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்