எனக்குள் ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எனக்குள் ஒருவன்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் வி. நடராஜன்
கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
நடிப்பு கமல்ஹாசன்
ஷோபனா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு அக்டோபர் 23, 1984
நீளம் 4325 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

எனக்குள் ஒருவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஷோபனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எனக்குள்_ஒருவன்&oldid=1496278" இருந்து மீள்விக்கப்பட்டது