எண்முக முக்கோணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எண்முக முக்கோணகம்
120px-Octahedron-slowturn.gif

எண்முக முக்கோணகம் அல்லது எண்முகி என்பது எட்டு சம்பக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இரு முக்கோணங்கள் கூடிய ஓரங்கள் மொத்தம் 12.

பரப்பளவும் கன (பரும) அளவும்[தொகு]

முக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை \ a என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு \ A வும், கன அளவு (பரும அளவு) \ Vயும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:

A=2\sqrt{3}a^2
V=\begin{matrix}{1\over3}\end{matrix}\sqrt{2}a^3
"http://ta.wikipedia.org/w/index.php?title=எண்முக_முக்கோணகம்&oldid=1571953" இருந்து மீள்விக்கப்பட்டது