எட் மிலிபாண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட் மிலிபான்ட் Ed Miliband நாஉ |
|
2007 தொழிற்கட்சி மாநாட்டில் மிலிபாண்ட் |
|
|
எதிர்க்கட்சித் தலைவர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 25 செப்டம்பர் 2010 |
|
| பிரதமர் | டேவிட் கேமரன் |
|---|---|
| துணைத் தலைவர் | ஹரியட் ஹார்மன் |
| முன்னவர் | ஹரியட் ஹார்மன் |
|
தொழிற்கட்சித் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 25 செப்டம்பர் 2010 |
|
| Deputy | ஹரியட் ஹார்மன் |
| முன்னவர் | ஹரியட் ஹார்மன் |
|
ஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் மாற்றத்திற்கான அரசுச் செயலர்
|
|
| பதவியில் 3 அக்டோபர் 2008 – 11 மே 2010 |
|
| பிரதமர் | கோர்டன் பிரவுன் |
| முன்னவர் | புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது |
| பின்வந்தவர் | கிறிஸ் ஹூனி |
|
Member of Parliament-ன் உறுப்பினர்
for வடக்கு டொன்காஸ்டர் |
|
| பதவியில் | |
| பதவியேற்பு 5 மே 2005 |
|
| முன்னவர் | கெவின் ஹியூஸ் |
| அரசியல் கட்சி | தொழிற் கட்சி |
|
|
|
| பிறப்பு | 24 திசம்பர் 1969 லண்டன், ஐக்கிய இராச்சியம் |
| வாழ்க்கைத் துணை |
ஜஸ்டின் தோர்ண்டன் |
| பழைய மாணவர் | கோர்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரு, ஒக்ஸ்போர்ட் பொருளியலுக்கான லண்டன் பள்ளி |
| இணையதளம் | அதிகாரபூர்வ இணையத்தளம் |
எட்வர்ட் சாமுவேல் "எட்" மிலிபாண்ட் (Edward Samuel "Ed" Miliband, பிறப்பு: டிசம்பர் 24, 1969) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வரை கோர்டன் பிரவுனின் ஆட்சியின் கீழ் அமைச்சராகவும் இருந்தவர்.
லண்டனில் பிறந்த மிலிபாண்ட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் பொருளியலுக்கான லண்டன் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2010 செப்டம்பர் 25 இல் நடைபெற்ற தொழிற் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இவர் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மிலிபாண்டை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- Ed Miliband, MP for Doncaster North official site
- Ed Miliband for Labour Leader official campaign website