எட் சிமித்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட் சிமித் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | எட் சிமித் | |||
| பிறப்பு | 19 சூலை 1977 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 2 in (1.88 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 617) | ஆகத்து 14 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 4 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | ||
| ஆட்டங்கள் | 3 | 191 | 134 | |
| ஓட்டங்கள் | 87 | 12,789 | 3,798 | |
| பந்துவீச்சு சராசரி | 17.40 | 41.79 | 31.13 | |
| 100கள்/50கள் | 0/1 | 34/54 | 2/26 | |
| அதியுயர் புள்ளி | 64 | 213 | 122 | |
| பந்துவீச்சுகள் | 0 | 108 | 0 | |
| விக்கெட்டுகள் | – | 1 | – | |
| பந்துவீச்சு சராசரி | – | 119.00 | – | |
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | – | |
| 10 விக்/ஆட்டம் | – | – | – | |
| சிறந்த பந்துவீச்சு | – | 1/60 | – | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 85 | 29 | |
|
நவம்பர் 3, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
எட் சிமித் (Ed Smith, பிறப்பு: சூலை 19 1977, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 197 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.