எட்டுமனூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட்டுமனூர் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | கோட்டயம் மாவட்டம் |
| அருகாமை நகரம் | கொச்சி |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்களவைத் தொகுதி | கோட்டயம் |
| மக்களவை உறுப்பினர் | |
| கல்வியறிவு | Nearly 100%% |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 4 மீட்டர்கள்s (13 அடி) |
|
குறியீடுகள்
|
|
எட்டுமனூர்(Ettumanoor) இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரம். இந்நகரத்திலிருந்து வட கிழக்கில் 11 கிலோமீட்டர் தொலைவில் கோட்டயம் நகரமும், 65 கிலோ மீட்டர் தொலைவில் கொச்சி நகரமும் உள்ளன.