எடி பார்லோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எடி பர்லோ | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 30 | 283 | ||
| ஓட்டங்கள் | 2,516 | 18212 | ||
| ஓட்ட சராசரி | 45.74 | 39.16 | ||
| 100கள்/50கள் | 6/15 | 43/86 | ||
| அதியுயர் புள்ளி | 201 | 217 | ||
| பந்துவீச்சுகள் | 3021 | ? | ||
| விக்கெட்டுகள் | 40 | 571 | ||
| பந்துவீச்சு சராசரி | 34.05 | 24.14 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 16 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 2 | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/85 | 7/24 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 35/- | 335/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
எடி பர்லோ (Eddie Barlow, பிறப்பு: ஆகத்து 12 1940, இறப்பு: திசம்பர் 30 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,238 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.