எச். முஹம்மது ரஸீத்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச். முஹம்மது ரஸீத்கான் (பிறப்பு: சூலை 8 1936) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், முத்துப்பேட்டையில் பிறந்தவர். தற்போது கல்கேணித் தெரு முத்துப்பேட்டை காயிதே மில்லத் மாவட்டத்தில் வசித்துவரும் இவர் ஓய்வுபெற்ற அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியரும், எழுத்தாளரும், நர்கிஸ் இதழில் கடைசிப் பக்கச் சிந்தனை யை தொடர்ச்சியாக எழுதிவருபவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • என்னை ஏன் அழைத்தாய்?
  • கீதம்
  • திறவுகோல்
  • மனிதா உன் சிந்தனைக்கு
  • அல்குர்ஆனில் அல்லாஹ்

மேற்கோள்கள்[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._முஹம்மது_ரஸீத்கான்&oldid=3132577" இலிருந்து மீள்விக்கப்பட்டது