எச். டீ. எக்கர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச். டீ. எக்கர்மன்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் எச். டீ. எக்கர்மன்
பிறப்பு 14 பெப்ரவரி 1973 (1973-02-14) (அகவை 41)
தென்னாப்பிரிக்கா
உயரம் 5 ft 11 in (1.80 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 268) பிப்ரவரி 26 1998: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு மார்ச்சு 30 1998: எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 4 220 226 55
ஓட்டங்கள் 161 14,625 6,327 1,811
துடுப்பாட்ட சராசரி 20.12 43.65 32.61 37.72
100கள்/50கள் 0/1 40/75 4/41 0/17
அதிக ஓட்டங்கள் 57 309* 139 87
பந்து வீச்சுகள் 0 102 48 0
இலக்குகள் 0 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 183/– 82/– 13/–

2, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

எச். டீ. எக்கர்மன் (H. D. Ackerman, பிறப்பு: பிப்ரவரி 14 1973, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 220 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எச்._டீ._எக்கர்மன்&oldid=1362556" இருந்து மீள்விக்கப்பட்டது