எச்.எம்.எசு சலஞ்சர் (1858)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
HMS Challenger
கப்பல் RN Ensign
பெயர்: எச். எம். எசு சலஞ்சர்
வெளியீடு: 1858
பணி நிறுத்தம்: சதாம் Dockyard, 1878
விதி: உடைக்கப்பட்டது, 1921
பொது இயல்புகள்
பெயர்வு: 2306 LT
நீளம்: 200 அடி (61 மீ)
உந்தல்: Steam, 1,200 hp (900 kW) and sail
வரம்பு: 68,890 nmi (1 கிமீ)
பணிக்குழு: 243
போர்க்கருவிகள்: 17 சுடுகலன்கள் (2 தவிர ஏனையவை அகற்றப்பட்டன)

எச். எம். எசு சலஞ்சர் (1858) (HMS Challenger (1858)) என்னும் நீராவியின் உதவியால் இயங்கிய பிரித்தானியக் கடற்படைக் கப்பல் ஐந்தாவது எச்.எம்.எசு சலஞ்சர் ஆகும். வேராகுரூசு (Veracruz) துறைமுக நகர ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கி 1862 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மெக்சிக்கோவுக்கு எதிரான தாக்குதலில் இக் கப்பல் பங்கெடுத்தது. கிறித்தவ மதகுரு ஒருவரையும் அவருடன் இருந்த சிலரையும் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் முகமாக 1866 இல் இடம்பெற்ற, சில பிஜி நாட்டவர் மீதான நடவடிக்கையிலும் இக் கப்பல் பங்கெடுத்துக்கொண்டது. சலஞ்சர் ஆய்வுப்பயணம் எனப்படும் உலகின் முதலாவது கடல்சார் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இக் கப்பல் புகழ் பெற்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எச்.எம்.எசு_சலஞ்சர்_(1858)&oldid=1353235" இருந்து மீள்விக்கப்பட்டது