எச்டி 15082

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 15082
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0 (ICRS)      Equinox J2000.0 (ICRS)
பேரடை அந்திரொமேடா
வல எழுச்சிக் கோணம் 02h 26m 51.06s
நடுவரை விலக்கம் +37° 33′ 01.7″
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.3
Distance378 ± 52 ஒஆ
(116 ± 16 பாசெ)
Spectral typekA5 hA8 mF4
வேறு பெயர்கள்
HD 15082, WASP-33, HIP 11397
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எச்டி 15082 (HD 15082) அல்லது வாஸ்ப்-33 (WASP-33) என்பது 378 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அந்திரொமேடா பேரடையில் காணப்படும் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆகும்[1].

மிகவும் சூடான வியாழனை ஒத்த "எச்டி 15082 பி" என அழைக்கப்படும் புறக்கோள் ஒன்று 1.22 நாட்களுக்கு ஒரு தடவை இந்த விண்மீனைச் சுற்றி வருவதாக 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வியாழனை விட இப்புறக்கோள் 4.1 மடங்கு எடை முறைவானதாகும்.

எச்டி 15082 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b < 4.59 MJ 0.02558 (± 0.00023) 1.21986967 (± 4.5e-07) ?

மேற்கோள்கள்[தொகு]

  1. "WASP-33 b". ETD - Exoplanet Transit Database. பார்க்கப்பட்ட நாள் 2010-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_15082&oldid=2220575" இலிருந்து மீள்விக்கப்பட்டது