எச்சக்குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிகிந்தலையில் உள்ள எச்சக்குன்று.

எச்சக்குன்று (inselberg[1] அல்லது monadnock) எனப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, உருவாகின்றன. மிகிந்தலை இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "inselberg." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 29 Nov. 2009 <http://www.britannica.com/EBchecked/topic/289113/inselberg>
"http://ta.wikipedia.org/w/index.php?title=எச்சக்குன்று&oldid=1613378" இருந்து மீள்விக்கப்பட்டது