எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் (12 Treasures of Spain, எசுப்பானியம்: 12 Tesoros de España) எசுப்பானிய இராச்சியத்தின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட திட்டமாகும். இந்தப் போட்டியை எசுப்பானிய தரைவழி தொலைக்காட்சிச் சேவை நிறுவனமான ஆன்டென்னா3 உம் எசுப்பானிய கிறித்தவத் திருச்சபைகளினால் புரக்கப்பட்ட தனியார் வானொலி நிறுவனம் கோப்பும்இணைந்து நடத்தின. இறுதி முடிவுகள் திசம்பர் 31, 2007இல் அறிவிக்கப்பட்டன. ஒன்பது கட்டிட வடிவமைப்பு நினைவுச் சின்னங்கள், இரண்டு இயற்கை நினைவிடங்கள் மற்றுமொரு குகை ஓவியங்களும் இந்த பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

இறுதி முடிவுகள்[தொகு]

தாங்கள் பெற்ற வாக்குகளின்படியான வரிசையில் பன்னிரெண்டு வெற்றியாளர்களின் பட்டியல்:

பெருஞ்செல்வம் அமைவிடம் படிமம்
கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் கோர்தோபா, அந்தாலூசியா
37°52′45.1″N 04°46′47″W / 37.879194°N 4.77972°W / 37.879194; -4.77972
அல்டாமிராக் குகை சாந்தில்லானா டெல் மர், காந்தாபிரியா
43°22′57″N 4°6′58″W / 43.38250°N 4.11611°W / 43.38250; -4.11611
செவீயா பெருங்கோவில் செவீயா, அந்தாலூசியா
37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306
அல்கம்பிரா கிரனாதா, அந்தாலூசியா
37°10′37″N 3°35′24″W / 37.17694°N 3.59000°W / 37.17694; -3.59000
தூண் அன்னை பசிலிக்கா சாரகோசா, அரகொன்
41°39′25″N 0°52′42″W / 41.65694°N 0.87833°W / 41.65694; -0.87833
டெயிட் தேசியப் பூங்கா Tenerife, கேனரி தீவுகள்
28°15′47″N 16°36′58″W / 28.26306°N 16.61611°W / 28.26306; -16.61611
Roman Theatre Mérida, Extremadura
38°54′55.4″N 6°20′18.6″W / 38.915389°N 6.338500°W / 38.915389; -6.338500
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் சாந்தியாகோ தே கோம்போசுதேலா, Galicia
42°52′50.2″N 8°32′39.8″W / 42.880611°N 8.544389°W / 42.880611; -8.544389
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் வாலென்சியா, வாலென்சிய தன்னாட்சி சமூகம்
39°27′16.30″N 0°21′01.31″W / 39.4545278°N 0.3503639°W / 39.4545278; -0.3503639
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் பார்செலோனா, காத்தலோனியா
41°24′13″N 2°10′28″E / 41.40361°N 2.17444°E / 41.40361; 2.17444
லா காஞ்சா கடற்கரை சான் செபாசுட்டியன், பாசுக்கு நாடு
43°19′03″N 1°59′12″W / 43.31750°N 1.98667°W / 43.31750; -1.98667
குகென்ஹெயிம் அருங்காட்சியகம் Bilbao, பாசுக்கு நாடு
43°16′06.98″N 2°56′03.43″W / 43.2686056°N 2.9342861°W / 43.2686056; -2.9342861

மற்றைய போட்டியாளர்கள்[தொகு]

படிமம் பெருங்செல்வம் அமைவிடம்
அல்மன்சா கோட்டை Almansa, Province of Albacete
Palmeral of Elche Elche, Province of Alicante
அல்மேரிய அல்கபாசா அல்மேரீயா, Province of Almería
Cabo de Gata Níjar, Province of Almería
பார்க் குவெல் பார்செலோனா, Province of Barcelona
Casa Milá பார்செலோனா, Province of Barcelona
பேர்கோஸ் பெருங்கோவில் Burgos, Province of Burgos
Abbey of Santo Domingo de Silos Santo Domingo de Silos, Province of Burgos
Archaeological Site of Atapuerca Atapuerca and Ibeas de Juarros, Province of Burgos
மகதலேனா அரண்மனை Santander, காந்தாபிரியா
Historic City of Santillana del Mar Santillana del Mar, காந்தாபிரியா
Castle of Peniscola Peniscola, Province of Castellón
Historic City of Morella Morella, Province of Castellón
சியூடாவின் அரச தூண்கள் சியூடா
Historic City of Campo de Criptana Campo de Criptana, Province of Ciudad Real
Tablas de Daimiel Daimiel and Villarrubia de los Ojos, Province of Ciudad Real
Hanging Houses Cuenca, Province of Cuenca
Ciudad Encantada Cuenca, Province of Cuenca
Monfragüe Province of Caceres
அல்கந்தாரா பாலம் Alcántara, Province of Cáceres
Historic City of Cáceres Cáceres, Province of Cáceres
Historic City of Arcos de la Frontera Arcos de la Frontera, Province of Cádiz
Doñana Provinces of Cádiz, Huelva y Sevilla
Monastery of Santa Maria de Ripoll Ripoll, Province of Gerona
Sierra Nevada Provinces of Almería and Granada
Corta Atalaya Minas de Riotinto, Province of Huelva
Monastery of San Juan de la Peña Santa Cruz de la Serós, Province of Huesca
பல்மா பெருங்கோவில் பால்மா தே மல்லோர்க்கா, Baleares
பெல்வர் கோட்டை பால்மா தே மல்லோர்க்கா, Baleares
Island of Cabrera Baleares
Historic City of Úbeda Úbeda, Province of Jaén
ஜெயின் பெருங்கோவில் Jaén, Province of Jaén
Baeza Cathedral Baeza, Province of Jaén
ஹெர்குலஸ் கோபுரம் A Coruña, கோரூஞா
Obradoiro Square சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கோரூஞா
Monasteries of San Millán de la Cogolla San Millán de la Cogolla, La Rioja
Maspalomas Dunes Gran Canaria, Province of Las Palmas
Timanfaya Lanzarote, Province of Las Palmas
லியொன் பெருங்கோவில் León, Province of León
Las Médulas Province of León
Roman Walls of Lugo லுகோ, Province of Lugo
Seu Vella Lleida, Province of Lleida
Church of Sant Climent de Taüll Tahüll, Province of Lleida
Monastery of El Escorial San Lorenzo de El Escorial, Community of Madrid
அரன்சுவேசு அரண்மனை Aranjuez, Community of Madrid
City Center of Alcalá de Henares அல்காலா டி எனேரசு, Community of Madrid
முரிக்கா பெருங்கோவில் Murcia, Region of Murcia
Roma theatre of Cartagena Cartagena, Region of Murcia
Mar Menor Region of Murcia
Torcal de Antequera Antequera, Province of Malaga
El Tajo gorge Ronda, Province of Malaga
Bardenas Reales Navarre
Palacio Real de Olite Olite, Navarre
Irati Forest Navarre
Picos de Europa காந்தாபிரியா, ஆதூரியா and province of León
Church of St Mary at Naranco ஒவியேதோ, ஆதூரியா
Sanctuary of Covadonga Cangas de Onís, ஆதூரியா
Church of San Martín de Frómista Frómista, Province of Palencia
Canal de Castilla Province of Burgos, Palencia and Valladolid
Monastery of San Xoán de Poio Poio, Province of Pontevedra
Cíes Islands Province of Pontevedra
Plaza Mayor de Salamanca சலமன்கா, province of Salamanca
University of Salamanca சலமன்கா, province of Salamanca
Historic Centre of San Cristóbal de la Laguna San Cristóbal de La Laguna, Province of Santa Cruz
Aqueduct of Segovia Segovia, Province of Segovia
Alcázar of Segovia Segovia, Province of Segovia
Palace of La Granja La Granja de San Ildefonso, Province of Segovia
Plaza de España செவீயா, province of Seville
Neighbourhood of Triana செவீயா, province of Seville
ஒஸ்மா பெருங்கோவில் El Burgo de Osma, Province of Soria
Archaeological Ensemble of Tarragona தாராகோணம், Province of Tarragona
Historic City of Albarracín Albarracín, Province of Teruel
Historic Centre of Toledo Toledo, Province of Toledo
Alcázar of Toledo Toledo, province of Toledo
டொலேடோ பெருங்கோவில் Toledo, province of Toledo
Llotja de la Seda வாலேன்சியா, Province of Valencia
Peñafiel Castle Peñafiel, Province of Valladolid
Colegio de San Gregorio Valladolid, Province of Valladolid
விஸ்காயா பாலம் Portugalete and Getxo, province of Biscay
San Juan de Gaztelugatxe Bermeo, province of Biscay
Historic Centre of Getxo Getxo, province of Biscay
Zamora Cathedral Zamora, Province of Zamora
Monasterio de Piedra Nuévalos, Province of Zaragoza
Aljafería Palace சரகோசா, province of Zaragoza
அவிலா பெருங்கோவில் Ávila, province of Ávila
Walls of Ávila Ávila, Province of Ávila

உசாத்துணைகள்[தொகு]