எகிப்திய அரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எகிப்திய அரபு مصرى Maṣri |
||
|---|---|---|
| நாடுகள்: | எகிப்து மற்றும் ஏனைய சில நாடுகள் | |
| பேசுபவர்கள்: | 54,000,000[1][2] (native speakers only) | |
| மொழிக் குடும்பம்: | செமித்தியம் நடுச் செமித்தியம் தென் நடுச் செமித்தியம் அரபு Central எகிப்திய அரபு |
|
| எழுத்து முறை: | அரவு வரிவடிவம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | arz | |
| ISO/FDIS 639-3: | arz | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
எகிப்திய அரபு மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிகளின் கீழ் வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எகிப்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பத்திநான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Ethnologue
- ↑ Egyptian Arabic UCLA Language Materials Project