எஃகு தயாரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஃகு தயாரித்தல் என்பது இரும்பு தாதுவில் இருந்து எஃகு தயாரித்தலில் இரண்டாம் நிலையாகும். இந்த நிலையில் இரும்புவில் இருந்து சல்பர், பாஸ்பரஸ் மற்றும் கார்பன் ஆகியவை நீக்கப்படுகிறது. பின் இதில் கலப்பு உலோகங்களான நிக்கல், குரோமியம், மாங்கனீஸ் போன்றவை சேர்க்கப்பட்டு தேவையான எஃகு தயாரிக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எஃகு_தயாரித்தல்&oldid=1015920" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்