ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம்
Independent Commission Against Corruption
துறை மேலோட்டம்
அமைப்பு1974 பெப்ரவரி 15
தலைமையகம்ICAC கட்டடம், 303 யாவா வீதி, வட முனை, ஹொங்கொங்
பணியாட்கள்1,213 (யூன் 2007) [1]
ஆண்டு நிதி756.9 m HKD (2008-09) [2]
அமைப்பு தலைமை
வலைத்தளம்www.icac.org.hk

ஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் (Independent Commission Against Corruption) சுருக்காமாக ICAC 1974 பெப்ரவரி 15ம் திகதி ஹொங்கொங், பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநர் முறே மெக்லியோஸ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.


வெளியிணைப்புகள்[தொகு]