ஊடு நூல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்தற் கலையில், ஊடு நூல் என்பது குறுக்குவாட்டில் பாவு நூலுக்கு மேலும் கீழும் செல்லும் நூல் இழையாகும்
பாவு நூல் என்பது கண்டுகளாக்கப்பட்ட இழையாகும்.முற்காலங்களில் பஞ்சு, கம்பளி போன்வற்றில் இவை உருவாக்கப்பட்டது. தற்காலங்களில், வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட இழையும் ஆடை நெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஊடு நூல் பாவு நூல் போல இழுத்து தறியில் பூட்டப்படாதது. இதனால் பாவு நூலை விட உறுதி குறைந்ததாய் இருக்கும்.
| விக்சனரியில் ஊடு நூல் என்னும் சொல்லைப் பார்க்கவும். |