உவரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உவரி | |
| — சிற்றூர் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10,000 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள்s (0 அடி) |
உவரி, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கிமீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.
பொருளாதாரம் [தொகு]
முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாக உள்ளது.