உழவர் சிந்தனைப் பள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன மெய்யியலில் பிறரால் அதிகம் அக்கறை தரப்பட்டாத ஒரு பிரிவு உழவர் சிந்தனைப் பள்ளி (Nung-chia, School of the Tillers) ஆகும். உழவர்களின் அல்லது தொழிலாளர்களின் பல கூற்றுக்களை இச் சிந்தனைப் பிரிவு முன்வைக்கிறது. ஆட்சியாளர் தான் உழுதே உணவை உற்பத்தி செய்து உண்ண வேண்டும் போன்ற கோரிக்கை இதற்கு எடுத்துக்காட்டு.
முக்கிய நூல்கள் [தொகு]
மெய்யியலாளர்கள் [தொகு]
- Hsu Hsing
- Feng Yu-lan
சமூக தாக்கம் [தொகு]
சீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை.