உள்ளூர் உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உள்ளூர் உணவு அல்லது ஊள்ளூர் உணவு இயக்கம் என்பது உள்ளூர் உணவை உண்பதை ஊக்கப்படுத்தும், ஆதரவு கொடுக்கும் ஒரு சமூய இயக்கம் ஆகும். உள்ளூர் உணவே தற்சார்பு மிக்க பொருளாதாரத்திற்கு, சூழலுக்கு, தரமான நல உணவுக்கு சிறந்தது என்பது இவர்களின் கருத்து ஆகும்.

இந்த இயக்கம் மேற்குநாட்டுகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் உணவு இயல்பான ஒரு கூறாக உள்ளது. எனினும் பல்னாட்டு வணிகங்களில் வருகையால் இந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளூர்_உணவு&oldid=1015694" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்