உள்ளிடச் தொடர்பு சாதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உள்ளிட தொடர்பு சாதனம் என்பது ஒரு உள்ளிட வட்டத்துக்கு உரிய இலர்த்திரனிய தொலைதொடர்பு ஏற்பாடு ஆகும். படலை அருகில் வருபவர்கள் யார் என அறிந்துகொள்வதற்கு, அறிவுப்புகளுக்கு, அவசியமான உரையாடல்களுக்கு இந்த ஏற்பாடு உதவுகிறது. இவை அடுக்குமாடி கட்டிடங்கள், வேலைத்தளங்கள் ஆகிய இடங்களில் குறிப்பாக பயன்படுகின்றன.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்